மொபைல்
App மற்றும் Browser வேறுபாடு
வெப்சைட்டை app மூலமா அல்லது browser மூலமா திறக்க வேண்டும் — ஒப்பீட்டு அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
ஒப்பீட்டு அட்டவணை
| அம்சம் | App | Browser |
|---|---|---|
| Storage | Device space பயன்படுத்தும் | Storage தேவையில்லை |
| Permission | App permission கேட்கலாம் | Browser permission மட்டும் |
| Update | Manual update தேவைப்படலாம் | தானாக up-to-date ஆகும் |