தனியுரிமை
Notification தனியுரிமை
வெப்சைட்களிலிருந்து அனுப்பப்படும் push notification-ஐ எப்படி நிறுத்துவது?
Notification-ஐ எப்படி நிறுத்துவது
- Browser-இன் Settings-இல் "Notifications" அல்லது "Site Settings"-ஐ திறக்கவும்
- Notification அனுமதி கொடுக்கப்பட்ட வெப்சைட் list-ஐ பார்த்து தேவையான site-ஐ அகற்றவும்